Follow Us:

Friday, Jan 24
ஜனவரி 14, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கிறார்

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping)சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.

இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுகிறது.

Top