புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரங்கள்!
பெயர் | இராஜாங்க அமைச்சு | |
1 | கௌரவ. ஜகத் புஷ்பகுமார | வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு |
2 | கௌரவ. ரஞ்சித் சியம்பலாபிட்டிய | நிதி |
3 | கௌரவ. லசந்த அலகியவண்ண |
போக்குவரத்து |
4 | கௌரவ. திலும் அமுனுகம | முதலீட்டு ஊக்குவிப்பு |
5 | கௌரவ. கனக ஹேரத் | தொழில்நுட்பம் |
6 | கௌரவ. ஜனக்க வக்கும்புர |
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி |
7 | கௌரவ. ஷெஹான் சேமசிங்க |
நிதி |
8 | கௌரவ. மொஹான் பிரியதர்சன டி சில்வா |
விவசாயம் |
9 | கௌரவ. தேனுக விதானகமகே |
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு |
10 | கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் |
பாதுகாப்பு |
11 | கௌரவ. ரோஹண திசாநாயக்க |
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் |
12 | கௌரவ. அருந்திக்க பெர்ணான்டோ |
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு |
13 | கௌரவ. விஜித்த பேருகொட |
பிரிவேனா கல்வி |
14 | கௌரவ. லொஹான் ரத்வத்தை |
பெருந்தோட்டக் கைத்தொழில் |
15 | கௌரவ. தராக்க பாலசூரிய |
வெளிவிவகாரம் |
16 | கௌரவ. இந்திக்க அனுருத்த |
மின்வலு, எரிசக்தி |
17 | கௌரவ. சனத் நிசாந்த |
நீர் வழங்கல் |
18 | கௌரவ. சிறிபால கம்லத் |
நெடுஞ்சாலைகள் |
19 | கௌரவ. சாந்த பண்டார |
வெகுஜன ஊடகம் |
20 | கௌரவ. அநுராத ஜெயரத்ன |
நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு |
21 | கௌரவ. எஸ். வியாழேந்திரன் |
வர்த்தகம் |
22 | கௌரவ. சிசிர ஜெயக்கொடி |
சுதேச மருத்துவம் |
23 | கௌரவ. பியல் நிசாந்த டி சில்வா |
மீன்பிடி |
24 | கௌரவ. பிரசன்ன ரணவீர |
சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சி |
25 | கௌரவ. டீ.வி சானக்க |
வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு |
26 | கௌரவ. டீ.பி.ஹேரத் | கால்நடை அபிவிருத்தி |
27 | கௌரவ. சசீந்திர ராஜபக்ஷ |
நீர்ப்பாசனம் |
28 | கௌரவ. மருத்துவர் சீதா அரம்பேபொல |
சுகாதாரம் |
29 | கௌரவ. காதர் மஸ்தான் |
கிராமிய பொருளாதாரம் |
30 | கௌரவ. அசோக்க பிரியந்த |
உள்நாட்டலுவல்கள் |
31 | கௌரவ. அரவிந்த குமார் |
கல்வி |
32 | கௌரவ. கீதா குமாரசிங்க |
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் |
33 | கௌரவ. சிவநேசத்துரை சந்திரகாந்தன் |
கிராமிய வீதி அபிவிருத்தி |
34 | கௌரவ. கலாநிதி சுரேன் ராகவன் |
உயர் கல்வி |
35 | கௌரவ. டயனா கமகே |
சுற்றுலாத் துறை |
36 | கௌரவ. சாமர சம்பத் தஸநாயக்க |
ஆரம்பக் கைத்தொழில் |
37 | கௌரவ. அனுப பியும் பஸ்குவால் |
சமூக வலுவூட்டல் |