Presidential Secretariat of Sri Lanka

புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

அவர்களின் பெயர் விபரங்கள்                                        முன்னர் வகித்த பதவிகள்

01- செல்வி என்.கே.டி.கே. ஐ. நானாயக்கார –                 மாவட்ட நீதிபதி

02- திரு. ஆர்.எல். கொடவெல –                                               மாவட்ட நீதிபதி

03- திரு. வி. ராமகமலன் –                                                          மாவட்ட நீதிபதி

04- திரு. யு.ஆர்.வி.பி. ரனதுங்க –                                             மாவட்ட நீதிபதி

05- செல்வி எஸ்.எச்.எம்.என் லக்மாலி –                               மேலதிக மாவட்ட நீதிபதி

06- திரு. டி.ஜி.என்.ஆர் பிரேமரத்ன –                                     மாவட்ட நீதிபதி

07- செல்வி  டபிள்யூ.டி. விமலசிறி –                                       மேலதிக மாவட்ட நீதிபதி

08- திரு. எம்.எம்.எம். மிஹால் –                                               தலைமை நீதவான்

09- திரு. மஹி விஜேவீர –                                                            மாவட்ட நீதிபதி

10- திரு. ஐ.பி.டி. லியனகே –                                                       மேலதிக மாவட்ட நீதிபதி

11- திரு.ஜெ. ட்ரொட்ஸ்கி –                                                           மாவட்ட நீதிபதி

12- திருமதி என்.ஏ. சுவந்துருகொட-                                      சிரேஷ்ட அரச வழக்குரைஞர்

(English) Recent News

Most popular