Presidential Secretariat of Sri Lanka

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிற் கடமை தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

(English) Recent News

Most popular