Follow Us:

Thursday, Dec 26
நவம்பர் 21, 2024

பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரைாணம

ததசிய ைக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அனுரகுைார திஸாநாயக்க முன்னிமையில் ஜனாதிபதி சசயைகத்தில் பதவிப்பிரைாணம் சசய்துசகாண்டனர்.

01 தபராசிாியர் அனில் ஜயந்த சபர்னாண்தடா சபாருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
02 நாைல் கருணாரத்ன விவசாயம் ைற்றும் கால்நமட பிரதி அமைச்சர்
03 வசந்த பியதிஸ்ஸ கிராை அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ைற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்
04 நலின் செவதக சதாழிற்கல்வி பிரதி அமைச்சர்
05 ஆர். எம். ஜயவர்தன வர்த்தகம், வாணிபம் ைற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்
06 கைசகதர திசாநாயக்க புத்த சாசன, சைய ைற்றும் கைாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்
07 டி. பீ.சரத் வீடமைப்பு பிரதி அமைச்சர்
08 ரத்ன கைதக கடற்ச ாழில், நீாியல் ைற்றும் கடல் வள பிரதி அமைச்சர்
09 ைெிந்த ஜயசிங்க சதாழில் பிரதி அமைச்சர்
10 அருண ஜயதசகர பாதுகாப்பு பிரதி அமைச்சர்
11 அருண் தெைச்சந்திர சவளிவிவகார, சவளிநாட்டு தவமைவாய்ப்பு பிரதி அமைச்சர்
12 அண்டன் சஜயக்சகாடி சுற் ாடல் பிரதி அமைச்சர்
13 சைாெைட் முனீர் ததசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
14 சபா ியியைாளர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் சபாருளாதார பிரதி அமைச்சர்
15 எரங்க குணதசகர இமளஞர் விவகார பிரதி அமைச்சர்
16 சதுரங்க அதபசிங்க மகத்சதாழில் ைற்றும் சதாழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
17 சபா ியியைாளர் ஜனித் ருவன் சகாடித்துவக்கு தும முகங்கள் ைற்றும் சிவில் விைான தசமவகள் பிரதி அமைச்சர்
18 நாைல் சுதர்சன சபண்கள் ைற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்
19 ருவன் சசனரத் ைாகாண சமபகள் ைற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
20 கைாநிதி பிரசன்ன குைார குணதசன தபாக்குவரத்து ைற்றும் சநடுஞ்சாமைகள் பிரதி அமைச்சர்
21 சடாக்டர் ென்சக விதஜமுனி சுகாதார ைற்றும் ஊடக பிரதி அமைச்சர்
22 உபாலி சைரசிங்க கூட்டு வு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
23 ருவன் சைிந்த ரணசிங்க சுற்றுைா பிரதி அமைச்சர்
24 சுகத் திைகரத்ன விமளயாட்டுத்தும பிரதி அமைச்சர்
25 சுந்தரலிங்கம் பிரதீப் சபருந்ததாட்ட ைற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
26 சட்டத்தரணி சுனில் வட்டகை சபாது ைக்கள் பாதுகாப்பு ைற்றும் பாராளுைன் விவகார பிரதி அமைச்சர்
27 கைாநிதி ைதுர சசனவிரத்ன கல்வி ைற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்
28 கைாநிதி ெர்ஷன சூாியப்சபருை நிதி ைற்றும் திட்டைிடல் பிரதி அமைச்சர்
29 கைாநிதி சுசில் ரணசிங்க காணி ைற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர

Top